1. முகப்பு
  2. பிரிவுகள்
  3. பிக்ஹும் அதன் அடிப்படைகளும்

ஹதீத் நான் நபி (ஸல்)அவர்களுடன் ஐவேளை தொழுதிருக்கிறேன். அவர்களின் தொழுகை நடு நிலையாகவே இருந்தது. அவரின் குத்பா நடு நிலையாகவே இருந்தது.

عن أبي عبد الله جابر بن سمرة رضي الله عنهما قال: كنت أصلي مع النبي صلى الله عليه وسلم الصلوات، فكانت صلاته قَصْدًا وخطبته قَصْدًا.

நான் நபி ஸல்)அவர்களுடன் ஐவேளை தொழுதிருக்கிறேன். அவர்களின் தொழுகை நடு நிலையாகவே இருந்தது. அவர்களின் குத்பாவும் நடு நிலையாகவே இருந்தது.

ஸஹீஹானது-சரியானது இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கவுரை

நபியவர்களின் தொழுகையும் அவரின் குத்பாவும் மிக நிண்டது, மிக சுருக்கமானது என்று குறிப்பிடும் அளவுக்கு மிகவும் நீண்டதாகவோ, மிகவும் சுருக்கமானதாகவோ இருக்க வில்லை. இரண்டுக்கும் மத்தியில் காணப்பட்டது மட்டுமல்லாது அவைகள் நடுநிலைமையை பெற்றதாக இருந்தன. காரணம் அன்னார் பொதுவாக முஸ்லிம்கள் அனைவருக்கும், குறிப்பாக இமாம்கள், கதீப்மார்கள் அனைவருக்கும் உயர்ந்த முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.

மொழிபெயர்ப்புகளைக் காண

18 மொழி
EN English الإنجليزية
UR اردو الأوردية
ES Español الإسبانية
ID Indonesia الإندونيسية
UG ئۇيغۇرچە الأيغورية
BN বাংলা البنغالية
FR Français الفرنسية
TR Türkçe التركية
RU Русский الروسية
BS Bosanski البوسنية
SI සිංහල السنهالية
HI हिन्दी الهندية
ZH 中文 الصينية
FA فارسی الفارسية
VI Tiếng Việt الفيتنامية
TL Tagalog تجالوج
KU Kurdî الكردية
HA Hausa الهوسا