நபிகளாரின் பொன்மொழிக் கலைக்களஞ்சியம் மற்றும் அதன் மொழிபெயர்ப்புகளுக்கான திட்டம்:
இஸ்லாமிய உள்ளீடுகளில் பரவலாக பயன்படுத்தக்கூடிய ஹதீஸ்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை விரிவான முறையில் விளக்கி, அவற்றை உயிர்வாழும் மொழிகளில் அதன் நியமங்களுக்கு அமைவாக செழுமையாக மொழிபெயர்த்து, அவற்றை இலவசமாகக் கிடைக்கச் செய்யும் ஒரு ஒருங்கிணைந்த திட்டம்..
நோக்கங்கள்:
ஹதீஸ்களின் மொழிபெயர்ப்புக்கான நம்பகமானதும் மேம்படுத்தப்பட்டதுமான இலவச சர்வதேச தளமொன்றை உருவாக்குதல்..
மொழிபெயர்ப்பாளர்களுக்கு மொழிபெயர்ப்பின் போது உதவும் வகையில் ஹதீஸ் மொழிபெயர்ப்புகளின் மின்னணு நினைவகத்தை வழங்குதல்..
இயலுமான அனைத்து வழிகளிலும் இலக்கு வாசகர்களுக்கு மொழிபெயர்ப்புகளைச் சென்றடையச் செய்தல்..