1. முகப்பு
  2. பிரிவுகள்
  3. பிக்ஹும் அதன் அடிப்படைகளும்

ஹதீத் உங்களின் பெற்றோரை நீங்கள் வெறுக்காதீர்கள். யார் பெற்றோரை வெறுக்கிறாரோ அவர் நிராகரித்தவராகி விடுகிறார்.

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «لا تَرْغَبُوا عن آبائكم، فمن رغب عن أبيه، فهو كفر».

உங்களின்பெற்றோரை நீங்கள் வெறுக்காதீர்கள் யார் பெற்றோரை வெறுக்கிறாரோ அவர் நிராகரித்தவராக ஆவிடுகிறார் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

ஸஹீஹானது-சரியானது இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கவுரை

தனது தந்தையின் பரம்பரையை உண்மையில் அறிந்த நிலையில் யார் அத னை மறுத்து விடுகிறாரோ அது சிறிய குப்ராகும்.மனிதனை நிரந்தரமாக நரகில் தங்க வைக்கக் கூடிய பெரியவகைக் குப்ராக கருதப்பட மாட்டாது. என்றாலும் இவ்வாறு தனது பரம்பரையை வெறுக்கும் செயலானது தடுக்கப்பட்ட அருவருக்கத்தக்க விடயம் என்பதையே இது காட்டும்.

மொழிபெயர்ப்புகளைக் காண

17 மொழி
EN English الإنجليزية
UR اردو الأوردية
ES Español الإسبانية
ID Indonesia الإندونيسية
UG ئۇيغۇرچە الأيغورية
BN বাংলা البنغالية
FR Français الفرنسية
TR Türkçe التركية
BS Bosanski البوسنية
SI සිංහල السنهالية
HI हिन्दी الهندية
ZH 中文 الصينية
FA فارسی الفارسية
VI Tiếng Việt الفيتنامية
TL Tagalog تجالوج
KU Kurdî الكردية
HA Hausa الهوسا