1. முகப்பு
  2. பிரிவுகள்
  3. பிக்ஹும் அதன் அடிப்படைகளும்

ஹதீத் அல்லாஹ்வின் பாதையில் போரிட சென்ற வேளையில் ஒருவர் நோன்பு வைத்தால்,வானம் பூமிக்கிடையே உள்ள தூரம் போல்,அல்லாஹ்அவருக்கும் நரகத்துக்குமிடையே தூரமாக்கி வைப்பான்

عن أبي أمامة رضي الله عنه مرفوعاً: «من صام يوماً في سبيل الله جعل الله بينه وبين النار خَنْدَقًا كما بين السماء والأرض».

அல்லாஹ்வின் பாதையில் போரிட சென்ற வேலையில் ஒருவர் நோன்பு வைத்தால்,வானம் பூமிக்கிடையே உள்ள தூரம் போல்,அல்லாஹ்அவருக்கும் நரகத்துக்குமிடையே தூரமாக்கி வைப்பான்

ஹஸனானது-சிறந்தது இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்

விளக்கவுரை

இந்த ஹதீஸ் அல்லாஹ்வுக்காக மனத்தூய்மையுடன் நோன்பு நோற்பவரின் சிறப்புக் குறித்து பேசுகிறது.அவ்வாறு நோன்பு நோற்பவரை நரகிலிருந்து அல்லாஹ் பாதுகப்பது மட்டுமல்லாமல் வானம் பூமிக்கிடையே உள்ள தூரம் போன்று அவரை நரகை விட்டும் தூரமாக்கி விடுகிறான்.

மொழிபெயர்ப்புகளைக் காண

18 மொழி
EN English الإنجليزية
UR اردو الأوردية
ES Español الإسبانية
ID Indonesia الإندونيسية
UG ئۇيغۇرچە الأيغورية
BN বাংলা البنغالية
FR Français الفرنسية
TR Türkçe التركية
RU Русский الروسية
BS Bosanski البوسنية
SI සිංහල السنهالية
HI हिन्दी الهندية
ZH 中文 الصينية
FA فارسی الفارسية
VI Tiếng Việt الفيتنامية
TL Tagalog تجالوج
KU Kurdî الكردية
HA Hausa الهوسا